" 'அவளிடம் எஞ்சி இருப்பது என்ன? முடி நரைத்துவிட்டது. உடல் தளர்ந்துவிட்டது.'
'அவளிடம் எஞ்சியிருப்பது அவள்தான். அறுபது ஆண்டுகளின் தென்றலையும் புயலையும் வலியையும் சுகத்தையும் உள்ளடக்கிய அவள்.' "
அம்பை, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
seen from United States
seen from United States
seen from United States
seen from China
seen from United States
seen from United States

seen from Sweden
seen from Netherlands

seen from Germany

seen from Russia
seen from United States
seen from United States

seen from Saudi Arabia

seen from Malaysia

seen from Sweden

seen from United States
seen from United States
seen from Malaysia

seen from Malaysia

seen from United States
" 'அவளிடம் எஞ்சி இருப்பது என்ன? முடி நரைத்துவிட்டது. உடல் தளர்ந்துவிட்டது.'
'அவளிடம் எஞ்சியிருப்பது அவள்தான். அறுபது ஆண்டுகளின் தென்றலையும் புயலையும் வலியையும் சுகத்தையும் உள்ளடக்கிய அவள்.' "
அம்பை, சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
" 'What was left in her? Her hair had greyed, her body had given way.'
'What was left in her was herself. She who contains within her sixty years of sweet breezes, storms, pain, and happiness.' "
Ambai, A Red Necked Green Bird
"ஒலி ஓர் ஆக்கிரமிப்பு. மௌனத்தை வீழ்த்துவது. மௌனம் ஒரு கடல். ரகசியங்கள் புதைந்து கடல். அதன் மேல் பறவைகள் பறக்கலாம். படகுகள் ஓடலாம். கப்பல்களும் போகலாம். மீன் பிடிப்பவர்கள் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்தலாம்.
ஆழ்கடல் ரகசியங்கள் இருக்கட்டும். அதனுடன் நாங்கள் பிணைந்திருக்கிறோம். பெரிய வலை போட்டு இழுத்து விடலாம் திமிங்கலங்களை இழுப்பது போல. ஒலி உணர் மணலில் சிறு மௌனத் தண்ணீர்த் தொட்டி கட்டி எங்களைப் போடலாம். உயிருடன் இருப்போம் வேடிக்கையான காட்சிப் பொருளாக. ஆனால் இறந்திருப்போம்.
திமிங்கலங்களுக்கான இடம் கடல்தான்."
- அம்பை, சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
"Sound is aggression. One that fells silence.
Silence is an ocean. An ocean with buried secrets. Birds can fly over it. Boats can ply. Ships too can sail. Fisher folk can catch fish and make a living.
Let the secrets in the deep ocean be. We are enjoined to them. We can be pulled in with large nets the way whales are dragged in. In the soundscape of sand, small tanks of silence can be built and we can be put in there. We would stay alive. As odd objects on display. But we would have died.
Whales belong to the ocean."
Ambai, A Red Necked Green Bird
"When she placed her right foot on the safety bars in the balcony, she remembered that she was wearing new clothes and new inner clothes. She was wearing a comfortable sapphire-blue salwar kameez that gave her legs freedom to move. Aadi would not be embarrassed by any notes by the police about her corpse. It would be of solace to him that she had died well-clothed with all dignity. Her jaws, teeth, shoulder blades, arms and legs, her thigh could all be fractured into pieces. But her spine shouldn’t break. Only then Aadi would realise the strength of her backbone. That as far as women were concerned, it had no expiry date.
With Behag playing in her heart, she lifted her other leg, sat on the balcony wall and began to slowly descend."
Ambai, A Red Necked Green Bird
"Kammu had stopped talking and begun to wash dishes, humming something. When she listened closely, she realised they were lines from Mumbaichi Lavani. The poem with the lines ‘We are the ones who eat fire and excrete ashes’ spoken by the Girangaon dwellers. This is not the city raised by Viswakarma, the architect of the Devas. It was raised by the architect of the Asuras who escaped from the fire, Mayan."
- Ambai, A Red Necked Green Bird
அப்பாவின் சாமான்களை ஒழித்தபோது கிடைத்தது அந்த குறிப்பு. மனம் தெளிந்த சில கணங்களில் அவர் எழுதிப்போட்ட பல குறிப்புகளில் எஞ்சிய குறிப்பு:
"பாதை நீளமென்று தெரிகிறது. வழி தெரியவில்லை. இருட்டு. பாதைகளை மறைக்கும் அடர்காடு. போகுமிடம் மறந்துவிட்டது. எங்கோ தூரத்தில் அது. அதன் பெயர் தெரிந்தால் ஆசுவாசம் பிறக்கும். ஆனால் அதற்குப் பெயர் உண்டா? அப்படிப் பெயர் தெரிந்துவிட்டால் வழி புரிந்துவிடுமா?"
- அம்பை, சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
When she was clearing Appa’s stuff, she found the note. The only surviving note among those that he wrote whenever his mind cleared for a moment:
‘I can see that the path is long. I can’t see my way. Dark. A dense forest that hides all paths. I have forgotten my destination. It is somewhere in the distance. If I remembered its name, I would have some solace. But does it have a name? If I know its name, will I find the way?’
- Ambai, A Red-Necked Green Bird.