Facebook.............. https://www.facebook.com/praveenmohantamilInstagram................ https://www.instagram.com/praveenmohantamil/Twitter..................
Hey guys, இன்னிக்கி நான் ஸ்ரீலங்கால இருக்கற Polonnaruwa ங்கிற ஊர்ல இருக்கேன். இந்த இடம் முழுக்க அந்த காலத்து புத்த இடிபாடுகள் நெறைய இருக்கு. ஆனா இந்த புத்த மத கோவிலுக்கு நடுவுல, சில இந்து கோவிலும் இருக்கு. இங்க பாருங்க, யாருமே இல்லாத இந்த எடத்துல ஒரு ரொம்ப பழைய இந்து கோவில் இருக்கு. இது ஒரு சிவன் கோவில். இது கிட்டத்தட்ட ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி, கி பி 993ல கட்டியிருக்காங்க. இந்த கோவில யார் கட்டினாங்க?
-பிரவீன் மோகன்










