கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே?
Translation: oh honey bee bearing beautiful wings and who extracts the honey from the best of the best flowers, please tell me the truth. Do you know any flower with a fragrance better than the hair of the peacock like beautiful woman whom I love?












