‘பாட்டிம்மா…’ சாரு பாட்டிக்கு அடித்தது ‘லக்’ இந்தியா, வங்கதேசம் மோதிய போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாருலதா பாட்டிக்கு, அடுத்த இரு போட்டிகளுக்கான டிக்கெட்டை, கேப்டன் விராத் கோஹ்லி அளித்துள்ளார்.இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதியை உறுதி செய்தது.










