சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில், மாநில தடுப்பூசிகள் தேக்க கிடங்கை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் டாக்டர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து, கொரோனா பாதிப்புகள் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், நான் பேசி முடித்த பின் மீண்டும் முகக் கவசம் அணிவேன் என்று தொடங்கினார்.











