#DeltaRelief #Thoothukudi #1stBatch தூத்துக்குடி மக்கள் எங்களிடம் கொடுத்து உதவிய நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கும் பணியில்.... கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மற்றும் உதவிய (packing) அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நேஞ்சார்ந்த நன்றிகள். #thoothukudipeopleadmin https://www.instagram.com/p/BqbmHZJlrpB/?utm_source=ig_tumblr_share&igshid=3v6h5ekiwcqe











