இந்திய முன்னேற்றத்தில் இன்ஜினியர்களின் பங்கு முக்கியம் – பிரதமர் மோடி
இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும் பணியில் இன்ஜினியர்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்ஜினியர்கள் தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “இந்தியாவின் பொறியியல் துறையில் அழியாத தடம் பதித்த சர் எம். விஸ்வேஷ்வரய்யாவிற்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.









