பல மொழிகள்.. 40,000-க்கும் மேலான பாடல்கள்.. ஒரு காந்த குரல்! என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் வாழும் #பாடும்_நிலா #பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் S. P. Balasubrahmanyam அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂 #HappyBirthdaySPBalasubrahmanyam | #SPB | #HBDSPB https://t.co/BaZI37GJtR https://www.instagram.com/p/CPs-d94nocL/?utm_medium=tumblr















