New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/01/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/
இணையத்தளத்தை கலக்கும் குட்டி தல..!
சமீபத்தில் லண்டன் போவது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்தனர் அஜித்தும் அவரது குடும்பத்தினரும். அப்போது ரசிகர்கள் குட்டித்தலயை புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களை கலக்கி வருகிறது. இதோ அந்த குட்டி தல புகைப்படங்கள்…













