Rajinikanth and Rupini in Manithan (1987)
seen from Türkiye

seen from Australia
seen from Australia
seen from Australia
seen from United States
seen from Pakistan

seen from United States

seen from United States

seen from China
seen from China

seen from Maldives
seen from United States

seen from United Kingdom
seen from Maldives
seen from Uzbekistan
seen from China

seen from United Kingdom
seen from United States
seen from Türkiye
seen from United States
Rajinikanth and Rupini in Manithan (1987)
Manithan - Aval Video | Udhayanidhi | Santhosh Narayanan
Manithan – Aval Video | Udhayanidhi | Santhosh Narayanan
View On WordPress
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/05/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4/
பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்: முதலிடத்தில் '24'... 4-வது இடத்தில் 'தெறி'!
சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’24 படம்’ சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு, திருவின் ஒளிப்பதிவு, விக்ரம் குமாரின் திரைக்கதை அமைப்பு ஆகியவை பெரிதாக பேசப்பட்ட வருகிறது. சூர்யா நடித்த படங்களிலேயே பெரிய ஓப்பனிங் வசூலை இப்படம் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 3 நாட்களில் 1 மில்லின் டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்து ’24’ படம். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளிவந்துள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் சென்னையில் ரூ 1.53 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது ’24’ படம். இரண்டாவது இடத்தில் ‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ (ஆங்கிலம்) படம் உள்ளது. இப்படம் மூன்று நாட்களில் 49.52 லட்சங்களை வசூல் செய்துள்ளது.
உதயநிதியின் ‘மனிதன்’ படம் கடந்த வாரம் மட்டும் ரூ 36.50 லட்சங்கள் வசூல் செய்து 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் ரூ 1.96 கோடியை இப்படம் வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விஜய்யின் ‘தெறி’ படம் கடந்த வார இறுதியில் 21.62 லட்சங்களை வசூல் செய்து நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை தெறியின் சென்னை வசூல், 9.7 கோடிகள். விஜய் நடித்த படங்களிலேயே பெரிய ஓப்பனிங் படம் ‘தெறி’ தான். ‘த ஜங்கிள் புக்’ படம் கடந்தவாரம் 9.9 லட்சங்களை வசூல் செய்து 5-வது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 2.96 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Mun Sellada Snapline - Manithan
Poi Vazhva Snapline - Manithan
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/04/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/
உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் மனிதன் புதிய டிரைலர்
Awesome edit 😄 #Repost @ihansikafc with @repostapp ・・・ Udhay Hansu 😍❤️ cutiess @ihansika @udhaystalin_actor cute and lovely pair can't wait for #manithan#okok#pair#