பப்ளிக்க எப்டி ஃபேஸ் பண்ணுவேனா? இப்படிதான் டா.. கெத்துக் காட்டிய பாலாஜி..கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! | Netizens slams Balaji Murugadoss for his attitude
பப்ளிக்க எப்டி ஃபேஸ் பண்ணுவேனா? இப்படிதான் டா.. கெத்துக் காட்டிய பாலாஜி..கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! | Netizens slams Balaji Murugadoss for his attitude
தரக்குறைவாக பேசி இதேபோல் ஆரி வெற்றி பெறக்கூடாது என்ற பாலாஜி அவரை தவறாக காட்ட முயற்சித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் மைக்கை கழட்டியடித்த பாலாஜி, ஆரியை அடிக்க பாய்ந்ததோடு, பல முறை அவரை நீ போ என தரக்குறைவாக பேசினார். ஏ சர்ட்டிஃபிகேட் இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளனார். பாலாஜியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏ சர்ட்டிஃபிகேட்…
View On WordPress