வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகைக்கான கட்டணம் ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் ஒவ்வொரு புதிய இணைப்புக்கான வைப்புத் தொகை கட்டணம் ரூ.1,450 இல் இருந்து …
வீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை 2,200 ஆக அதிகரிப்பு #CentralGovt, #GasCylinder, #IGasConnection, #NewGasConnection https://bit.ly/3zFeX2Z







