https://youtu.be/0Iu4EcLhN0k ரஜனிகாந்த் என்னை முதலமைச்சர் வேட்பாளராக்க தூது அனுப்பினார் - சகாயம் ஐ.ஏ.எஸ் மனந்திறந்து தமிழ் அமெரிக்கா டிவியில் பேசுகிறார். ரஜனிகாந்த் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக்க வெற்றிச்செல்வி என்பவர் வழி தூது அனுப்பினார் என்ற உண்மையை நியூயார்க் பகுதியில் இயங்கும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் அறிவித்தார் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள். #Rajnikanth #Rajni #Sagayam #SagayamIAS #SagayamPeravai #CMCandidate #TNPolitics #TNElection #TNElections2021 #TamIlAmericaTV #TamilAmerica (at Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி) https://www.instagram.com/p/CM6EInFHkLC/?igshid=xpm4rw6rfy1h












