ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/PhenomenalplacetravelFacebook.............. https://www.facebook.com/praveenmohantamilInstagram................ h...
Hey guys, நாம இப்போ ஒரு காட்டுக்கு நடுல (பறந்துட்டு/ நின்னுட்டு) இருக்கோம். அமெரிக்கால இருக்கற Georgia-ல Putnam County அப்படின்ற இடத்துல இருக்கற, இன்னொரு மர்மமான மேட்ட பத்தி தான் நாம இன்னைக்கு பாக்க போறோம். இந்த மேட்ட வானத்துல இருந்து பாத்தா மட்டும் தான் தெரியும். ஏற்கனவே இன்னொரு வீடியோல இதே மாறி இருக்கற Rock Eagle Mound-அ பத்தி உங்களுக்கு காமிச்சுருக்கேன், அது இங்க இருந்து இருபது மைல் தூரத்துல தான் இருக்கு. இங்க இன்னொரு பறவ- மனுஷனோட உருவம் (effigy) இருக்கு. இத Rock Hawk mound-ன்னு சொல்றாங்க, இத ஆயிரத்துல இருந்து மூவாயிரம் வருஷத்துக்கு நடுல எப்பயோ தான் கட்டிருந்துருக்காங்க.
- பிரவீன் மோகன்











