ஆசிரியர்களை , ஒரு மெழுகுவர்த்தி போல என்று கூறுவார்கள். காரணம், மெழுகுவர்த்தி தன்னை உருக்கி கரைந்தாலும் மற்றவர்களுக்கு வெளிச்சம் தரும். அதே போல ஆசிரியர்களும், தன்னை உருக்கி மாணவர்களுக்கு தேவையான வெளிச்சம் உள்ள எதிர்காலத்தையும் மட்டும் அல்லாமல், அறிவையும் திறமையையும் ,ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும் சேர்த்து தருகிறார்கள். *ஆசிரியர் பணியே நற்பணி,* *அதற்கே உன்னை அற்பணி* ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் அஹமத் ரியாஸ் இன் - ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்💐🤝🏻 - By Ahamed Riyas MANAGING DIRECTOR - SYPA TREE (9043182896) #teachersday #teachers #teachersday2019 #TeachersDay #TeachersDay2019 #TeachersDay https://www.instagram.com/p/CEvuq1onOW_/?igshid=434acsspmntp












