திமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே அரசியல்; பாஜகவுக்கு கட்சியே குடும்பம்: சேலத்தில் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பேச்சு | DMK is 'anti-Hindu' so we must defeat it, says Tejasvi Surya
திமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே அரசியல்; பாஜகவுக்கு கட்சியே குடும்பம்: சேலத்தில் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பேச்சு | DMK is ‘anti-Hindu’ so we must defeat it, says Tejasvi Surya
திமுக ஒரு இந்து விரோதக் கட்சி என்று சேலத்தில் நடந்த பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில், பேசிய அக்கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, தெரிவித்தார். தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாநில மாநாடு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை கட்டிட வடிவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார். இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக…
View On WordPress



















