Facebook.............. https://www.facebook.com/praveenmohantamilInstagram................ https://www.instagram.com/praveenmohantamil/Twitter..................
Hey guys, இன்னிக்கி நாம இந்தியால, பல வருஷத்துக்கு முன்னால use பண்ணின ஒரு வித்தியாசமான technology-அ பத்தி பாக்க போறோம்.இந்த பழமையான எடத்த Warangal Fort னு சொல்றாங்க. இது ரொம்ப பெரிய இடம்.ஆனா, இப்போ ரொம்பவும் அழிஞ்சி போயிருக்கு. இப்போ இத பாத்தா ஒரு கோட்டை மாதிரியே இருக்காது
-பிரவீன்மோகன்















