மக்களவை துணை சபாநாயகராக அதிமுக எம்.பி. தம்பிதுரை ஒருமனதாக தேர்வு
அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் மக்களவை துணை சபாநாயகராக அதிமுக எம்.பி. தம்பிதுரை, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவை துணை சபாநாயகர் பதவிக்காக நடைபெற்ற மனு தாக்கலில், தம்பிதுரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தம்பித்துரையின் வேட்பு மனுவை உள்துறை…
View On WordPress
















