திருவாடானை தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் யார்? | thiruvadanai
திருவாடானை தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் யார்? | thiruvadanai
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அனைத்து கட்சியிலும் முக்கியப் பிரமுகர்கள் போட்டியிட விரும்புவதால் இப்போதே அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை தொகுதிக்குட்பட்ட தேவி பட்டினத்தில் நவபாஷான கோயில், பிரசித்தி பெற்ற ஓரியூர் தேவாலயம், தமிழகத்தின் 2-வது பெரிய ஏரியான ஆர்.எஸ்.மங்கலம் ஏரி ஆகியவை உள்ளன. ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய 2 பேரூராட்சிகளும் திருவாடானை…
View On WordPress












