மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியா? - தயாரிப்பாளர் விளக்கம்
மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியா? – தயாரிப்பாளர் விளக்கம்
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டராக விளங்கி வருகிறது.
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி மீண்டும் இணைவதை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள்…
View On WordPress








