#திருமுதுகுன்றம் என்கிற விருத்தாசலம் "
*காசிக்கு இணையான முக்தி தரும் திருத்தலமாகப் போற்றப்படும்*
*விருத்தகிரீஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. *
*இறைவன்: விருத்தகிரீஸ்வரர் (முதுகுன்றீசர்)இறைவி: பாலாம்பிகை (விருத்தாம்பிகை)*
*மூவரலும் பாடல் பெற்ற இத்தலம்"
*சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்தபோது,. அப்போது சிவபெருமான் அவரைத் தடுத்து ஆட்கொண்டு, 12,000 பொற்காசுகளை மணிமுத்தா நதியில் [போட்டு] திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்ளுமாறு அருளியது*
#Vriddhaachalam #sivantemple🕉️ #trendingpost #kadanthai











