உங்கள் மனதை எப்போதும் உற்சாகமான, நிறைவான உணர்வு நிலையிலே வைத்திருங்கள்... உங்கள் மனதிற்கு எது நேர்மையானது என்று தோன்றுகிறதோ அதை தைரியத்துடன் செய்திடுங்கள்... உங்கள் மனதைத் தொடர்ந்து இவ்வாறான சூழலில் வைத்திருக்கும் போது உங்களின் வெளிப்புற சூழல் எதுவாயினும் அது விரைவாக உங்களுக்கு சாதகமாக மாறுவதைக் கண்டு வியப்படைவீர்கள்... இனிய இரவு வணக்கம். #வெல்னஸ்குருஜி #wellnessgurujicamps #wellnessgurujitips #healingmeditationwithwellnessguruji #shreevarmacamps #healingmeditationwithguruji #wellnessguruji #Shreevarma #DrGowthaman www.drgowthaman.com (at SHREEVARMA) https://www.instagram.com/p/Cp-lRccycUz/?igshid=NGJjMDIxMWI=







