Enna Kodupaen Naan என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ? என்னையே நான் தருகின்றேன் (2) என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ? Enna Koduppaen Naan Umakku Enna Koduppaeno – (2) Ennai Thedivandha Deivam Neer Allavo – 2 Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 Enna Koduppaen Naan Umakku Enna Koduppaeno (2) For more Christian videos and songs Please like our Facebook page, God bless u all. Page Link :https://www.facebook.com/ChristianWorshipSongsNew/ 🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎸🎹🎸 ஜெபசிந்தையோடு கேட்டுப் பாருங்கள்... நிச்சயம் தொடப்படுவீர்கள்...✝️ எனக்கு மிகவும் பிடித்த வீடியோ உங்களுக்குப் பிடித்தால் அதிகமாக பகிரவும்...🛐 #WorshipSongs #KidsSongs #FollowJesus #child_of_God #WorldTrend #TodayTrend #TodayViral #WorldViralNews #SundaySchoolSongs #BestJesusSongs #VBS_Songs #Sunday_Class_Songs #christiansongs #tamilchristiansongs #christianmusic #jesus #jesuschrist #jesussongs #christianworship #christianworld #gospelmusic #gospelsingers #gospelsongs #worshipleader #tamilworshipsongs 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️,,, (at Chennai, India) https://www.instagram.com/p/B4gUYBVglo_/?igshid=158kpqd47krpm