உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: Bless us oh mother through your infinite love! #goddessparvati #goddess #sakthi #fullmoon #purnima #abiramibattar #abiramiandadi (at Tambaram)












