போராட்டத்தில் அரசு ஊழியர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை தேவை: முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் | Action against the police who attacked government employees during the protest: K. Balakrishnan's letter to Chief Minister Palanisamy
போராட்டத்தில் அரசு ஊழியர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை தேவை: முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் | Action against the police who attacked government employees during the protest: K. Balakrishnan’s letter to Chief Minister Palanisamy
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்: “அரசுத்துறையில் உள்ள 4.50 லட்சம்…
View On WordPress

















