தா.பாண்டியன் மறைவு; உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: மார்க்சிஸ்ட் இரங்கல் | K Balakrishnan condolences for Tha Pandian death
தா.பாண்டியன் மறைவு; உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: மார்க்சிஸ்ட் இரங்கல் | K Balakrishnan condolences for Tha Pandian death
தா.பாண்டியன் மறைவு, உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப். 26) வெளியிட்ட இரங்கல் செய்தி: “இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற…
View On WordPress