உடம்பு நமைச்சல் – அரிப்பு நீங்க முயற்சித்து பாருங்கள்!
உடம்பு நமைச்சல் – அரிப்பு நீங்க முயற்சித்து பாருங்கள்!
உடம்பு நமைச்சல், தடிப்பு நீங்க: வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். உடம்பு நமைச்சல் அகல: ஆவாராம்பூ, பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்து வரலாம். தோல் தடிப்பு: தும்பை இலைச்சாறு சளி, சளிக்காய்ச்சல் நீக்குவதோடு சொறி, சிரங்கு, தோல் தடிப்பு நீக்கவல்லது. அரிப்பு மாற: மாதுளம்பழ சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்கவும். அரிப்பு,…
View On WordPress













