திடீர் என்று கரண்ட் ஷாக் அடித்துவிட்டதா? அப்போ உடனடியாக இதை செய்யுங்கள்
திடீர் என்று கரண்ட் ஷாக் அடித்துவிட்டதா? அப்போ உடனடியாக இதை செய்யுங்கள் #CurrentShock #FirstAid #ut #utlifestyle #tamilnews #universaltamil
இன்றைய காலத்தில் மின்சாரத்தின் பாவனை மிக அதிகமாகவே உள்ளது. மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது என்றே சொல்லாம்.
அதே போல இந்த மின்சாரத்தின் மூலம் ஆபத்துக்கள் ஏற்படுவதும் வழமை. மின்சாரத்தின் தாக்கம் என்பது எத்தனை அளவு வோல்ட்டேஜ் உள்ளது என்பதைப் பொருத்தும், நமது உடலில் பாயும் மின்சாரத்தின் மின்தடை திறனை வைத்தும் தான் ஆபத்துக்கள் அமைகிறது.
ஆனால் குளியல் மற்றும் சமையல் இது…
View On WordPress














