#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் . 70139 வாக்குகள் பெற்று #அதிமுக வெற்றி.. ✨ *விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி* ✨ அதிமுக வேட்பாளர் சின்னப்பன் *28,554* வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 🌱 பி. சின்னப்பன் (அதிமுக) - 70,139 🌞 ஏ.சி. ஜெயக்குமார் (திமுக) - 41,585 👞மார்க்கண்டேயன் (சுயேச்சை) - 27,456 🎁ஜோதிமணி (அமமுக)- 9,695 #ElectionBreakinglive #MakkalTheerpu2019 #ElectionResults2019 #LokSabhaElectionResults2019 #ElectionResultsLiveUpdate #Thoothukudipeople #Thoothukudisorgam #ElectionResults #Thoothukudi #DMK #Kanimozhi #Tamilisaisoundararajan #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #thoothukudi (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxzmFgEhWyj/?igshid=1ahi08uk6nbhl













