தமிழ் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக வெளிவரும் பெரிய நடிகர்களின் திரைப்படம் ரசிகர்களை சோர்வடையச் செய்து வருகிறது.
அண்ணாத்த, பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன், மாறன் என உச்ச நடிகர்களின் திரைப்படங்கள், நம் ரசிகர்களை முழுவதுமாய் திருப்திசெய்ய தவறிவிட்டன.
















