கழக தலைவர் அவர்கள் அறிவுறுத்தியபடி #திருவெறும்பூர் தொகுதிக்குப்பட்ட #காட்டூர் பகுதி பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூர் பேருந்து நிலையம் பகுதிகளில் #டெங்கு #காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினேன்! #Thiruverumbur #kattur https://www.instagram.com/p/BqwlOzxlbjz/?utm_source=ig_tumblr_share&igshid=1e6dl3zr8qc60













