ஞாயிறு மறைவு @ மாயனூர் சூரிய அஸ்தமனம் காண கன்னியாகுமரி வரை பயணப்பட வேண்டியதில்லை. காவிரி ஆற்றில் சூரியன் மறையும் இயற்கையின் பேரழகினை மாயனூர் கதவனை பாலத்தில் நின்று காணமுடிகிறது. #mayannor #mayanur #sunset #sunsetphotography #sunsetlovers #kaveririver (at Mayanur, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CoxXT1JS2wD/?igshid=NGJjMDIxMWI=

















