முருகன் #lordmurugan #murugandrawing (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CrYQbzgSN1A/?igshid=NGJjMDIxMWI=
Xuebing Du

⁂
will byers stan first human second
Keni
TVSTRANGERTHINGS
taylor price
dirt enthusiast
NASA

★
ojovivo

titsay
Not today Justin
occasionally subtle
KIROKAZE
let's talk about Bridgerton tea, my ask is open
cherry valley forever

Product Placement

JBB: An Artblog!
macklin celebrini has autism
noise dept.
seen from South Korea
seen from Greece

seen from United States

seen from Germany

seen from United States

seen from United Kingdom
seen from United States
seen from Germany
seen from South Korea

seen from Malaysia
seen from United States
seen from Czechia
seen from South Korea
seen from Australia
seen from Venezuela
seen from Uzbekistan
seen from United States

seen from United States
seen from Colombia
seen from United States
@sagojaga
முருகன் #lordmurugan #murugandrawing (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CrYQbzgSN1A/?igshid=NGJjMDIxMWI=
பரங்கி நாற்காலி வாகனம் என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும். இந்த வாகனம் 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலி போன்று செய்யப்பட்டது. https://ta.wikipedia.org/s/bv4s #hinduvagana #templeobjects #hindudrawing (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CrIzk6uyVsr/?igshid=NGJjMDIxMWI=
மஞ்ச (மஞ்சள்) மெத்த வீடு Old building in kattuputhur #kattuputhur #yellohouse #oldbuilding https://www.instagram.com/p/Cq5WrkJywcA/?igshid=NGJjMDIxMWI=
கண்ணாடி - இந்து சமயத்தில் மங்களப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கண்ணாடி. #mirror #hindusymbol #hindumangalaobjects #wikicommons #freelicence #shareasit #creativecommons https://www.instagram.com/p/CqvVsaPSNoo/?igshid=NGJjMDIxMWI=
பயிற்சி ஓவியங்கள் (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CpndoAjyftY/?igshid=NGJjMDIxMWI=
நாராயண பிரம்மேந்திரர் @ காட்டுப்புத்தூர் #sithar #madam #kattuputhur #kattuputhurmadam #madalayam #narayanabirmendar (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CpnHxEZyLYP/?igshid=NGJjMDIxMWI=
#shivayazhisai with #labpuppy (at Manavadi) https://www.instagram.com/p/CpkL58NSM-N/?igshid=NGJjMDIxMWI=
நாணம் (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CpPChrhyqSv/?igshid=NGJjMDIxMWI=
#Practice (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CpNdg2Iy-2N/?igshid=NGJjMDIxMWI=
#rabbit #rabittsnack #rabbiteatting #rabbitlife (at Kattuputhur, India) https://www.instagram.com/p/CpJgQTlSXLJ/?igshid=NGJjMDIxMWI=
ரிசபகுஞ்சரம் #risabakunjaram #tharasuramtemple #hinduart #hindusculpturedrawing #uniqueart (at Ayiravadishwara Temple, Tharasuram) https://www.instagram.com/p/CpCIzPCSfS_/?igshid=NGJjMDIxMWI=
இடும்பன் இரு மலைகளை காவடியாக சுமந்த அடியார் #idumban #idumbankavadi #idumbanmuruga #idumbanmalai #idumbanhistory (at Kattuputhur, India) https://www.instagram.com/p/Co8ysDMSI1k/?igshid=NGJjMDIxMWI=
கோவில் சிற்பங்களில் அசைவுகளை காட்சிபடுத்த சிற்பிகள் எளிமையான வழிகளை கையாண்டுள்ளனர். இதில் ஒரு மாட்டின் தலையை இரு உடல்களோடு பொருந்தும் படி வடிவமைத்துள்ளனர். https://www.instagram.com/p/Co7MJ4qyCgY/?igshid=NGJjMDIxMWI=
வினோத புடைப்புச் சிற்பம் நீளகாதுகள், குருந்தாடி, மனித மேலுடல், மீன் போல கீழுடல் கொண்டு அம்மனை வணங்கி நிற்கும் வினோத புடைப்புச் சிற்பம் @ காமாட்சியம்மன் கோயில், சிறீராமசமுத்திரம் (at Ramasamudram) https://www.instagram.com/p/Co2GE7ESdZQ/?igshid=NGJjMDIxMWI=
அட்சரமாலை, ஓலைச்சுவடி, தீப்பந்தம், யாழ் ஆகியவற்றை நான்கு கைகளில் கொண்டு தாமரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் தமிழ்த்தாய். #tamilmother #atcharamalai #yall #olaichuvadi #teepantham (at Kattuputhur, India) https://www.instagram.com/p/Coyd70fyf88/?igshid=NGJjMDIxMWI=
ஞாயிறு மறைவு @ மாயனூர் சூரிய அஸ்தமனம் காண கன்னியாகுமரி வரை பயணப்பட வேண்டியதில்லை. காவிரி ஆற்றில் சூரியன் மறையும் இயற்கையின் பேரழகினை மாயனூர் கதவனை பாலத்தில் நின்று காணமுடிகிறது. #mayannor #mayanur #sunset #sunsetphotography #sunsetlovers #kaveririver (at Mayanur, Tamil Nadu, India) https://www.instagram.com/p/CoxXT1JS2wD/?igshid=NGJjMDIxMWI=
தவளை தாட்கட்டை - காகித காப்பான் #paperweight #brazeart #antiqueart (at Karur, India) https://www.instagram.com/p/Cot3HJ_yPL5/?igshid=NGJjMDIxMWI=