முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை; அதிமுக ஆட்சி மீதே வெறுப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் சிறப்புப் பேட்டி | kader moideen interview
முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை; அதிமுக ஆட்சி மீதே வெறுப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் சிறப்புப் பேட்டி | kader moideen interview
தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் மீதே மக்களுக்கு வெறுப்பு இருக்கிறதே தவிர, தமிழக முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருப்பதாக தெரியவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி: திமுகவில் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது…
View On WordPress