வெற்றி மாறன் பெயரில் பல பேரை ஏமாற்றியது யார்?
வெற்றி மாறன் பெயரில் பல பேரை ஏமாற்றியது யார்?
கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் பரபரப்பு வெற்றி மாறன் அடுத்து இயக்கும் படத்திற்கு- புதுமுக நடிகர், நடிகைகள் தேவை, உதவி இயக்குனர்கள் தேவை என்று பலருக்கும் வந்த தொலைபேசி அழைப்புகள்தான். சினிமா நடிகர்களின் முகவரி அடங்கிய டைரியை கையில் வைத்துக் கொண்டு அதில் வாய்ப்பு தேடும் புதுமுங்களின் தொலைபேசி எண்ணுக்கு சிலர் பேசி உள்ளனர். “வெற்றிமாறன் அடுத்து இயக்கும் படத்துக்கு ஆடிசன் நடக்கிறது. நீங்கள் கலந்து…
View On WordPress
















