Facebook.............. https://www.facebook.com/praveenmohantamilInstagram................ https://www.instagram.com/praveenmohantamil/Twitter..................
Hey guys, இன்னைக்கு நாம தென்னிந்தியால காஞ்சிபுரத்துல இருக்கற கைலாசநாதர் கோவில பத்திதான் பாக்கப்போறோம். இத Ellora குகைகள்ல இருக்கற famousஆன கைலாசா கோயிலுக்கு ஒரு sampleன்னு கூட சொல்லலாம். அதுக்கான proofஅ தான் இன்னிக்கி நான் உங்களுக்கு காட்டப்போறேன். Ellora குகைகள்ல இருக்கற கைலாசநாதர் கோவில பாத்துட்டு எல்லா expertsம் அப்டியே ஆடிபோய்ட்டாங்க. ஏன் தெரியுமா ?
-பிரவீன் மோகன்












