முடி சூடிய இளவரசர்; வாரிசுகள் மயமான தி.மு.க.,
தி.மு.க.,வின் அடுத்த வாரிசாக வளர்த்தெடுக்கப்பட்டு வரும் உதயநிதி, அமைச்சராகி இருப்பதன் வாயிலாக, அக்கட்சி முழுக்க முழுக்க வாரிசுகள் மயமாகி விட
தி.மு.க.,வின் அடுத்த வாரிசாக வளர்த்தெடுக்கப்பட்டு வரும் உதயநிதி, அமைச்சராகி இருப்பதன் வாயிலாக, அக்கட்சி முழுக்க முழுக்க வாரிசுகள் மயமாகி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












