🌺 Heartfelt Wishes to TVK & Hon’ble Chief Minister 🌺
கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த ஓரிரு நாட்களிலேயே எங்களது சிவ பக்த சேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளையின் சார்பாக நாங்கள் வைத்த வேண்டுகோளை 41 குடும்பத்தில் ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வைத்த வேண்டுகோளை தவெகா கட்சி ஏற்றுக் கொண்டு 41 குடும்பத்தையும் தத்தெடுத்துக்கொண்ட போதே விஜயின் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது
உலக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக யாருக்கும் கிடைக்காத ஒரு மாபெரும் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் தவெகா கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தவெகா கட்சியின் சார்பாக சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் அவரது குடும்பத்தார்களுக்கும்
தங்களுடைய தோல்வியை தோல்வி என கருதாமல் தாங்கள் சார்ந்த இயக்கத்தின் வெற்றி என கொண்டாடிக் கொண்டிருக்கும் தோல்வியடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்களுக்கும்
இவர்களின் தன்னிகரில்லா தலைவனாகவும்,இனி தமிழ்நாட்டின் தலைவனாகவும் விளங்கப் போகும் மாண்புமிகு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவரது நண்பர்களுக்கும் இந்த வெற்றிக்காக அவரோடு தோள் கொடுத்து நின்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்களது சிவ பக்த சேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
▶️ Watch Full Video: https://youtu.be/bfRZhLp_aog?si=v5PE_O11mIpta1Fo 💙 Like • Subscribe • Share to spread devotion
🌐 Official Website: https://shivabakthasena.com/













