ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்!
ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்!
சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. இப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததால் அதிமுகவைச் சேர்ந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள்…
View On WordPress















