🌺 🏵 • • • Surah Adh-Dhariyat 51: Verse 18 وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ۞ And in the hours before dawn they would ask forgiveness, அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். Surah Faatir 35: Verse 29 اِنَّ الَّذِيۡنَ يَتۡلُوۡنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰهُمۡ سِرًّا وَّعَلَانِيَةً يَّرۡجُوۡنَ تِجَارَةً لَّنۡ تَبُوۡرَۙ ۞ Those who recite the Book of Allah and establish the Salat, and spend out of what We have given them, secretly and openly, do hope for a bargain which involves no loss. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். • • • #recitation #recitationofquran #tearsandfears #prayer #seekhelpthroughpatienceandprayer #iyyakanabuduwaiyyakanastain #forgiveness #mercyofallah #donotdespairofthemercyofallah #recitingquran #quransayings #scholarlysayings #shaykhulislam #scholarsofislam #sufyanaththawri #quoteoftheday #verseoftheday #ayatalquran #islam #islamicreminders #reminderbenefitsthebeliever #reminderoftheday #muslimah #muslims #loveforthesakeofallah #treasuresofislam #eternalreward #deenoverdunya #girlsislamicorganisation #gio_nagercoil (at Nagercoil) https://www.instagram.com/p/CTgVLF5HkfL/?utm_medium=tumblr














