சவர்வதேச எல்லைகளை கடந்து செல்லும் முதல் சுற்றுலா பயணிகளுக்கான இரயிலை irctc இயக்க ஏற்பாடு..!!
சவர்வதேச எல்லைகளை கடந்து செல்லும் முதல் சுற்றுலா பயணிகளுக்கான இரயிலை irctc இயக்க ஏற்பாடு..!!
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி அவ்வப்போது சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது என்பதும், இந்த ரயில்களின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வசதி கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஐஆர்சிடிசி முதல் முறையாக சர்வதேச எல்லையை கடந்து செல்லும் ‘பாரத் கெளரவ்’ என்ற ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் இந்தியாவையும் தாண்டி நேபாளம் வரை செல்லும்…
View On WordPress