ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நனைவுபடுத்துகிரோம் Visit our YouTube channel for more interesting facts about the health,fitness and training. Everyone motivated to live a healthy life but they don't know how to become a healthier. In this channel we are guide how to maintain our wellness(health and fitness).WELLNESS is depend on 2 things one is food & rest and another one is physical activity.But now a days we are not concentrating on our food and our regular life is more sedentary. So you will develop your wellness knowledge it will helps your family,friends & yourself. Self Intro: Praveen peter Fitness and rehabilitation coach Coimbatore. Surely any one of your friend will have interested in wellness,please don't forget to share with them. Thank U ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நனைவுபடுத்துகிரோம்... Don't forget to subscribe https://www.youtube.com/channel/UCeJyQvwEf0To7LLDqknwk6A UPDATING OUR EXPERIENCE AND KNOWLEDGE 1. Exercise Experience and Knowledge 2. Diet and Nutrition Experience and Knowledge 3. Natural wellness (cure diseases) 4. Mental health and concentration 5. And some personal opinions also im sharing with u. Contact me on what's up +918939329068UNIQUE SOLUTION "HOME MADE" "No Bake Energy ball" HEALTHY NUTRITION RICH FOOD Easy to add to our diet Candy nuts This Candy nuts ball have lot of different mixed nuts sweets and healthy (20+)ingredients. In this product is completely based on vitamins minerals and good fats which have rich in micronutrients. It's helps to protect our organs and improver organs health. It's suitable for children's,adults,aged peoples diabetics BP and cancer etc., It gives energy from instant to continuously 3 hours because ingredients are have various time period to digest. In this product we are using Palm sugar so blood sugar will not rise instantly high because it's have low glycemic index. It's easy to consume,carry and buying. It's more healthy, safety,100% nature and traditional way.... BENEFITS: It helps to reduce your blood pressure and blood cholesterol,reduce your LDL cholesterol and increase your HDL cholesterol, suitable for diabetics, reduce Heart Attack and heart stroke problems, helps to improve your blood vessels muscles and bones strength, increase your metabolism digestion and also physical and mental alertness, support for healthy aging, rich in antioxidant,it's have massive amount of Nutrition,etc.,
Courier bag order successfully completed Wholesale and retail Contact 8939329068 After confirmation the the product was couriered within 30 minutes customer is so happy... https://www.instagram.com/p/CUKh2aWhmu0/?utm_medium=tumblr
தானியங்களை மாவாக்கி உண்ணும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் மிக மிகக் குறைவாகவே நம் உடலில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோதுமை என்பது நம் உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தக் கூடிய உணவு. மாவுப்பொருட்கள் பற்றி நான் உங்களுக்கு இன்னும் தெளிவாக வீடியோக்களை தருகிறேன்தானியத்தை மாவாக்க இரண்டு கல்லுகளுக்கு இடையில் உராய்வு ஏற்படும்அதன் மூலம்தான் தானியங்கள் மாவாக்கப்படுகின்றன அந்த உறாய்வின் போது வெப்பம் ஏற்படுகிறது,அந்த வெப்பம் என்பது நம்உடலில் உருவாகக்கூடியது அந்த வெப்பம் தான் நம் தானியத்தில் இருந்து சத்துக்களை பிரித்து எடுக்க கூடிய சக்தி கொண்டது. அந்த வெப்பத்தை இயந்திரமே தரும்பொழுது சத்துக்கள் எல்லாம் இயந்திரத்திலேயே வேதியியல் மாற்றம் நடந்து வீணாகி விடுகிறது. பின்னர் அதை நாம் உண்ணும் பொழுது அதில் சத்துக்கள் மிக மிக குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு மாவு மில்லில் அறைக்கப்பட்ட மாவு இயந்திரத்தில் இருந்து வெளிவரும் பொழுது அதை தொட்டுப் பாருங்கள் எந்த அளவுக்கு அதில் வெப்பம் இருக்கிறது என்று நம் கையால் அதை தொட முடியாது. நீங்களும் பார்த்து இருக்க முடியும் கோதுமையாக இருந்தாலும் சரி மிளகாய், மல்லி, ராகி எதை நீங்கள் அழறத்தாலும் உங்கள் வீட்டில் அதை சிறிது நேரம் அரைத்த பின்னர் காய வைப்பார்கள் அதில் உள்ள வெப்பத்தை குறைக்க. அந்த இயந்திரத்தில் இருந்து வெளிப்படும் வெப்பம் தான் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது அதனால்தான் மாவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லுகிறேன். https://www.instagram.com/p/B9GGpQkBqC1/?igshid=7nq24ni50kef
கத்தாழை காலை சாப்பாடு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கற்றாழையை சாப்பிட்டு வாருங்கள் கட்டாயம் உங்கள் உடலில் உள்ள கெட்ட பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றி உங்கள் உடலை பிரகாசமாக வைத்திருக்க உதவும் ஆனால் நாம் அவற்றை உண்ணுவதற்கு தயங்குகிறோம் அதற்கு பதிலாக தலையில் தேய்க்கவும் உடலில் தேய்த்தால் அவை நன்மை தரும் என்று நம்பி அதைச் செய்கிறோம் ஆனால் அதனால் கிடைக்கும் பலனைவிட நாம் உண்ணுவதன் மூலம்தலைமுடி தோல் உள்ளுறுப்புகள் என எல்லாவற்றிலும் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றி தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது இதை பயன்படுத்துங்கள் மருந்து மாத்திரைகள் இன்றி உங்கள் உடலை ஆரோக்கியமாக்க உதவும். https://youtu.be/8NgXM-Aweiw https://www.instagram.com/p/B8ifBPchVM1/?igshid=v2ymrj25evww
*முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இவர் இருவருமே ஆங்கில மருத்துவர்கள்* . மனிதநேயம் கொண்டவர்கள் மட்டுமே இதை வெளியில் சொல்வார்கள் பணத்தின் மேல் ஆசை கொண்டவர்கள் உங்களை பலியாக்க முயல்வார்கள் விழிப்போடு இருந்து கொள்ளுங்கள். இவர் இருவரைப் பற்றி பல தகவல்கள் யூடியூப்பில் பார்க்கலாம். பொழுதுபோக்கிற்காக நேரத்தை செலவு செய்வதைவிட இந்த மாதிரியான தகவல்களை யூடியூபில் மூலம் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். https://www.instagram.com/p/B7u_CdKhWvw/?igshid=owrfah7vyk96
*முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இவர் இருவருமே ஆங்கில மருத்துவர்கள்* . மனிதநேயம் கொண்டவர்கள் மட்டுமே இதை வெளியில் சொல்வார்கள் பணத்தின் மேல் ஆசை கொண்டவர்கள் உங்களை பலியாக்க முயல்வார்கள் விழிப்போடு இருந்து கொள்ளுங்கள். இவர் இருவரைப் பற்றி பல தகவல்கள் யூடியூப்பில் பார்க்கலாம். பொழுதுபோக்கிற்காக நேரத்தை செலவு செய்வதைவிட இந்த மாதிரியான தகவல்களை யூடியூபில் மூலம் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். https://www.instagram.com/p/B7u-7WKhgBK/?igshid=1qs1wzk1llyx7
கண்களின் செயல்பாட்டை புரிந்து கொண்டால் எளிமையாக கண் பார்வையைத் திரும்பப் பெற்று விடலாம் கண்ணுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாத ஒரே காரணத்தினால் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, அதை தவிர்க்க உங்கள் உடலில் நடக்கும் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். 😎🤓😎🤓🤓🤓😎🤓😎🤓😎😎🤓😎 https://youtu.be/Er40ffhiwYY https://www.instagram.com/p/B7u9jP6hyc6/?igshid=14t82zd0jpw8g
கண்களின் செயல்பாட்டை புரிந்து கொண்டால் எளிமையாக கண் பார்வையைத் திரும்பப் பெற்று விடலாம் கண்ணுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாத ஒரே காரணத்தினால் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, அதை தவிர்க்க உங்கள் உடலில் நடக்கும் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். 😎🤓😎🤓🤓🤓😎🤓😎🤓😎😎🤓😎 https://youtu.be/Er40ffhiwYY #wellness #health #uniquesolution #healing #peter #healer #naturecure #holistic #youtube #challenges #funny #comedy #accupuncture #first #time #accupuncturist #acupunture #therapy #massage #needles #needle #experience #best #quickresult #howto #medicine #Reactions #disease relief #pain relief #rehab https://www.instagram.com/p/B7u9Sm_BOhe/?igshid=wldjjhkswgou
அறுவை சிகிச்சைகள் செய்வது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே தவிர நம் ஆரோக்கியத்திற்காக இல்லை என்பதை ஒரு மருத்துவர் சொல்கிறார் தெரிந்து கொள்ளுங்கள் பல மருத்துவர்களை உருவாக்கிய அவருக்குத் தெரியும், என்னவெல்லாம் மருத்துவ உலகில் நடக்கிறதென்று. லண்டனிலும் அமெரிக்காவிலும் சென்று படித்து அங்கேயே ஆசிரியராக பணியாற்றி பல மருத்துவர்களை உருவாக்கிய அவருக்குத் தெரியாதா என்ன நடக்கிறது என்று அவரே கூறுகிறார் கேளுங்கள். https://youtu.be/kphIxLTNm4o (at India) https://www.instagram.com/p/B7l1XJrBu3T/?igshid=1m9m4nhdo41d4
UNIQUE SOLUTION US @uniquesolutionus - Tumblr Blog | Tumgag