மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு புல்லட் பைக் பரிசு – பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு புல்லட் பைக் பரிசு – பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் வல்லூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து விளையாட்டுப் போட்டி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதுஇதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு…
View On WordPress