திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜுவல்லரி யில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை; பல்லாயிரக்கணக்கான மக்களும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பகுதயுமானசத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் துணிகர கொள்ளை அதிர்ச்சி அளிக்கிறது,நூற்றுக்கணக்கான கேமராக்களை ஏமாற்றி துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் போலீசுக்கு பெரும் சவால்தான் (at Kanchipuram, Tamil Nadu) https://www.instagram.com/p/B3HIa6NnKCr/?igshid=1sun57tzm3be2












