#கதை_மழை 9 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபஞ்சன் வாசகர்களுக்கு நம் தமிழ் மற்றும் உலக சிறுகதைகளை இனைத்து சுவையான கட்டுரைகளை தந்திருக்கிறார். சார்வாகன், லா ச ரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் தலைசிறந்த படைப்புகளையும் சேர்த்து எழுதியுள்ளார். #கட்டுரைகள் #தமிழ் #பிரபஞ்சன் #நற்றிணை_பதிப்பகம் #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #Essay #BookOftheDay #Books2023 #Book #Reading #TamilBook #KathaiMazhai #Prapanchan (at Bangalore, India) https://www.instagram.com/p/CpN1jT3pCaN/?igshid=NGJjMDIxMWI=
















