இது NASA-வின் முதல் கிரக பாதுகாப்பு திட்டம் ஆகும், கிரக பாதுகாப்புகாக DART Mission செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பெயர் இரட்டை சிறுகோள் திசைதிருப்பு சோதனை, அதாவது “Double Asteroid Redirection Test“.
வருங்காலத்தில் சிறுகோள்கல் மூலமாக நமது பூமிக்கு ஆபத்து வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதால். அதை தடுக்க NASA-ன் ஒரு முயற்சி தான் இந்த “PLANETARY DEFENSE MISSION” ஆதவது கிரக பாதுகாப்பு பணி ஆகும்.
https://tamilastronomy.in/the-first-planetary-defense-mission/














