Watch “Eghantham – Official Trailer | Vivanth, Neeraja | Arsel Arumugam | Ganesh Raghavendra | Yugabharathi” on YouTube 🎥'ஏகாந்தம்' படத்தின் 📹ட்ரைலர் இதோ👍 💸அன்னை தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அர்சல் ஆறுமுகம் தயாரித்து, 🎬இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 🎥‘ஏகாந்தம்’. இந்தப் படத்தில் புதுமுகங்களான ⭐விவாந்த் ஹீரோவாகவும், 💃நீரஜா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். 🎹கணேஷ் ராகவேந்திரா இசையமைத்து வரும் இப்படத்தின் 📹ட்ரைலர் தற்போது 💻இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் பதிவு உங்களுக்காக👇











