ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/PhenomenalplacetravelFacebook.............. https://www.facebook.com/praveenmohantamilInstagram................ h...
Hey guys, இன்னைக்கு Belur-ல இருக்கற சென்னகேசவான்ற ஒரு special-ஆன கோவில தான் பாக்க போறோம். இந்த கோவில் நெறய விசித்திரமான சிற்பங்களுக்கு பேர் போன ஒரு கோவில். Engineering-ல இந்த கோவில் ஒரு மைல் கல்-ன்னு சொல்லலாம். இதுல உங்களுக்கு முதல strike ஆகுற ஒரு விஷயம் அழகான இந்த பெரிய கோபுரம் தான், correct-ஆ? இப்போ அதோட உச்சிய நீங்க zoom பண்ணி பாத்தீங்கன்னா, இந்த ரெண்டு end-அயும் மாடோட கொம்பு மாறி design பண்ணிருக்கறத உங்களால பாக்க முடியும். அதனால தான் இத கோபுரம்ன்னு அவங்க சொல்றாங்க. சமஸ்கிருதத்துல ‘கோ’ அப்படினா மாடுன்னு அர்த்தம். இப்போ நீங்க அந்த கோபுரத்து மேல ஏறி நின்னு நீங்க இந்தக் கோவில பாத்தீங்கன்னா, இந்த கோவில விசித்திரமா டிசைன் பண்ணிருக்கறத உங்களால பாக்க முடியும்.
- பிரவீன் மோகன்










