என்னவனுக்கு ஓர் கடிதம் !
என்னவனுக்கு ஓர் கடிதம் !
என்னவனே , என்னுள் நுழைந்தவனே , உனக்கோர் கடிதம் !!! நான் என்ற ஒன்றை நாம் ஆக்கினாய் , எனக்குள் இருந்த ஒன்றை நமதாக்கினாய் – உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் நான் சொல்வது நம் காதலை தான் . என்னவனான உன்னை கண்ட நொடி இன்னும் மறக்கவில்லை என் நெஞ்சம் , உன்னை நான் முதலில் என் எண்ணத்தில் கண்டேன் , அது என் பென்சில் மூலம் என் பேப்பரில் பதிந்தது . உன்னை நேரில் கண்ட நொடி என் எண்ண அலை என்னிடம் சொன்னது…
View On WordPress












